Month: April 2018

0- The Fool -(சூனியம் -(அறிவீனன்)) – பாகம்-1

மேஜர் ஆர்க்கேனா டாரோட் சீட்டுகள்
******************************************************

0- The Fool

++++++++

சூனியம் -(அறிவீனன்)

++++++++++++++++++

 

சித்திர விளக்கம் : பாகம் -1

^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த சித்திரத்தில் உள்ள சூரியனை பற்றி இன்று பார்ப்போம்

1.சூரியன்
**************

வெண்மை நிற சூரியன்

###################

சுத்த சைத்தன்ய சக்தியை குறிக்கின்றது

சூரியன் இருக்கும் இடம்

####################

தெற்க்கு திக்கு – அதி வீரிய இயக்க சக்தியின் அம்சமாக திகழ்கின்றது

யூத தாந்திரீக தத்துவ கோட்பாட்டின் படி இது கெத்தேர் இயக்கத்தின் வெளிப்பாட்டை குறிக்கின்றது .

( விரிவான விளக்கம் ட்ரொட் தந்த்ரா மாணவர்களுக்கு சொல்லி தர படும் )

சூரிய கதிரின் தோற்றம்

###################

இந்த கதிர்களின் அமைப்பு தாந்திரீக கோட்பாட்டின் படி  வீரிய சக்தீயின் வெளிப்பாடாக அமைகின்றது

சூரிய கதிர்களின் எண்ணிக்கை

#########################

( இதில் ஒரு அதி இரகசிய சூட்சுமம் உள்ளது ; டாரோட் தந்த்ரா மாணவர்களுக்கு மட்டும் )

எகிப்திய ராணி நேபிரிட்டி ( மற்றும் அவர் கணவர் )தேவதையின் சூரிய வழிபாடு செய்யும் காட்சி கல் வெட்டில்  செதுக்க பட்டு இருக்கின்றது , அறிவீனன் சீட்டில் உள்ளது போல் அதே அமைப்பில் சூரியன் இருப்பதை கவனிக்கவும் மற்றும் சூரிய கதிரின் அமைப்பு , மற்றும் எண்ணிகை ஒத்து வருவதை பார்க்கவும் .

இன்னும் பல இரகசியங்கள் மாணவர்களுக்கு மட்டும்
******************************************************************************

பலன் :

#####

1.தொடங்கும் காரியம் வீரியத்துடன் நகரும்
2. நாம் தொடங்கும் அனைத்து காரியமும் செழுமையுடன் முடியும்
3. நாம் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்
4. சிவ சக்தியின் ( அல்லது மார்க்க ரீதியாக என்ன தெய்வமோ அவர்களின் அருள் கிட்டும் ) அருள் கிட்டும்

இன்னும் பல அற்புத பலன்கள் உள்ளது

Luciferian Codex Vol-1- Devils Crown – Lesson -4

லூசிபெரியன் கோடெஸ் – பாகம்-1 டெவில்ஸ் கிரௌன் ( மே ஒன்று முதல் வகுப்பு ஆரம்பம் ஆகின்றது
***************************************************************

பாடம்-4
***********

இந்த பாடத்தில் டாரோட் சீட்டுகளின் அதி அற்புத பிரயோக முறை சொல்லித்தர படுகின்றது . நாம் விரும்பும் தேவதையின் அருளை பெருவத்திற்கான அதி இரகசிய அற்புத பிரயோக முறை இது . இது மேற்கத்தைய தாந்திரீகத்தில் பாக்ட் என்று அழைப்பார்கள் . இதில் உள்ள கட்டுக்கதைகளை நீக்கி , சரியான வழிநெறிகளுடன் எப்படி இந்த கிரியையை செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்க படும் .

மதிப்பீடு

ஆரம்ப நிலை ( அதாவது இந்த வழிபாட்டு கற்றுக்கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது )

Lesson-4
************

In this lesson you will learn a powerful secret to use Tarot cards for getting blessings of your preferred deity . In its one form it is called as Pact by western magicians . This method is clearly taught to the students Stripping out the stories , clearing the misconceptions of this technique

Rating :

Beginner (For the student this secret is easy to learn and to apply)

Luciferian Codex Vol-1- Devils Crown – Lesson -3

லூசிபெரியன் கோடெஸ் – பாகம்-1 டெவில்ஸ் கிரௌன் ( மே ஒன்று முதல் வகுப்பு ஆரம்பம் ஆகின்றது
***************************************************************

பாடம்-3
***********

நம் தாந்திரீக வளர்ச்சிக்கு தேவையான அக சுத்தி மற்றும் புர சுத்தியை வழங்கும் இந்த தேவதைகளின் வழிபாடு .நம் முன்னேற்றத்தை தடுக்கும் சக்திகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதற்க்கு மரண ஓலை அனுப்பும் நித்திய மோரிகன் வழிபாடு . மோரிகன் ( தேவதைகளை ) வழிபாடு செய்வது மூலம் உங்கள் செயல்களை முடக்க நினைக்கும் தீய சக்திகள் விரட்டி அடிக்க படும் . நமக்கு தாந்திரீக சக்திகள் இவர்களின் அருளால் கிட்டும் . முக்காலத்தை உணரும் ஆற்றல் கிட்டும் .

மதிப்பீடு

ஆரம்ப நிலை ( அதாவது இந்த வழிபாட்டு கற்றுக்கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது )

LUCIFERIAN CODEX – VOL-1 DEVILS CROWN ( course starts from May-1)
***********************************************************

LESSON-3
*************

Morrigan’s triple aspect worship Banishes unwanted energy patterns both internally and externally. These deities will bind and kick off your enemies whomever it may be or in what form it may be. These deities bless you with sorceric and magical powers as you desire.

Rating :

Beginner (For the student this secret is easy to learn and to apply)

Luciferian Codex Vol-1- Devils Crown – Lesson -2

லூசிபெரியன் கோடெஸ் – பாகம்-1 டெவில்ஸ் கிரௌன் ( மே ஒன்று முதல் வகுப்பு ஆரம்பம் ஆகின்றது
***************************************************************

பாடம்-2
***********

தெய்வங்களை , பூதங்களை அல்லது தேவதைகளை பார்க்க விஷேச மைகளை வைத்து கொண்டால் ஒன்றும் நடக்காது அல்லது ஒரு குறிப்பிட்ட தடவை மந்திரத்தை உச்சாடனம் செய்தாலும் நாம் ஒன்றும் சாதிக்க இயலாது .தெய்வங்களை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு உகந்த நிலையில் மனதை இயக்க கற்று கொள்ள வேண்டும் . அந்த இயக்க நிலைக்கு ,நுட்பமான தாந்திரீக வழியில் நாம் எளிதாக சென்று விடலாம் . தாந்திரீக சக்திகளின் துணை கொண்டு இதை எளிதாக சாதித்து விடலாம் .

மதிப்பீடு
*************
சற்று கடினம் ( சில நாட்கள் பயிற்சி செய்தால் சாதித்து விடலாம் )

LUCIFERIAN CODEX – VOL-1 DEVILS CROWN ( course starts from May-1)
***********************************************************

If you want to see Gods , demons or angels you cannot achieve this using any external instruments or with the help of any incantations , the secret of seeing the higher entities is to rise the mind to a higher consciousness that is more receptive to grasp the presence of these higher entities . We can attain this state easily and safely with the help of tantric forces.

Rating
********
Intermediate ( Can be Achieved by few days of practice )

Luciferian Codex Vol-1- Devils Crown – Lesson -1

லூசிபெரியன் கோடெஸ் – பாகம்-1 டெவில்ஸ் கிரௌன் ( மே ஒன்று முதல் வகுப்பு ஆரம்பம் ஆகின்றது
***************************************************************

பாடம்-1
***********

இந்த பாடத்தில் சொல்லித்தர படும் இரகசியம் என் வாழ்வில் அற்புதமான (நம்பமுடியாத) ஆச்சரியங்களை நிகழ்த்தி உள்ளது

இந்த பாடத்தில் ஆன்ம ரசவாத குறியீட்டின் ரகசியம் சொல்லித்தரப்படுகின்றது . இந்த இரகசியத்தை தெரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை அற்புதங்களால் நிரப்பப்படும் , மற்றும் உங்கள் லட்சியங்கள் நிறைவேறி வாழ்க்கை முழுமை பெரும்

மதிப்பீடு

ஆரம்ப நிலை ( அதாவது இந்த இரகசியத்தை கற்றுக்கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது )

LUCIFERIAN CODEX – VOL-1 DEVILS CROWN ( course starts from May-1)
***********************************************************

LESSON-1
*************
The secret revealed in this lesson has delivered extraordinary miracles in my life

This lesson reveals the secret of Spirit Alchemy Symbol , by knowing this secret your life get filled with miracles and you can achieve your life’s purpose .

Rating :

Beginner (For the student this secret is easy to learn and to apply)