லூசிபெரியன் கோடெஸ்-பாகம்-1 – டெவில்ஸ் கிரௌன் – பாடம்-1 – ஆன்ம ரசவாத குறியீடு – ஒளிநாடா -4

லூசிபெரியன் கோடெஸ்-பாகம்-1
*************************************************
டெவில்ஸ் கிரௌன்
******************************
பாடம்-1 – ஆன்ம ரசவாத குறியீடு – ஒளிநாடா -4

(இருள் )கருவறை த்யானம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

( பிரபஞ்ச தாந்திரீக சக்தியை நமக்கு அருளும் ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த தியானம் )

முதல் முறையாக லேவியதன் குறியீட்டின் இரகசியம் ( மற்றும் அதன் சக்தி ) மாணவர்களுக்கு வெளிப்படுத்த படுகின்றது .

பூதாதி தேவதைகளை ஆவாகனம் செய்ய இந்த த்யானம் ஒரு அச்சாணியாக செயல் படும் . தனியாக நம் ஆசைகளை நிரைவேற்ற இந்த தியானத்தை பயன்படுத்தி கொள்ளலாம் .

Posted on: May 3, 2018admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *