லேவியதன் கருவறை தியானம் ( Black Sanctum Meditation )

லேவியதன் கருவறை தியானம் ( Black Sanctum Meditation )
**********************************************************************

இன்று மாலை இந்த தியானத்தை பற்றின இரகசியத்தை வெளிப்படுத்தும் அனைத்து ஒளிநாடாவும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்க படுகின்றது

நீங்கள் படத்தில் பார்க்கும் பொருளை வைத்து தான் இவரின் தியானத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை . இவரின் தியான பிரயோக முறைக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் அவரின் பூரண அருளை பெற்று விடலாம் . மிக மிக சக்தி வாய்ந்த அற்புத பலன்களை அள்ளி தரும் தியானம் இது .

இந்த தியானத்திலும் இன்னும் சற்று மென்மையான முறை ஒன்று , அதுவும் மாணவர்கள் இந்த பிரயோக முறையில் தேர்ச்சி பெற்றவுடன் அது சொல்லித்தர படும் .

மிக சக்தி வாய்ந்த தாந்திரீக தியானம்

1. இந்த தியான முறையில் சகல பூதாதி தேவதைகளை வசியம் செய்யும் ஒரு தைலத்தை பற்றின தெளிவு ( கடைகளில் கிடைக்க கூடியது )
2. பிரபஞ்ச தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக நம்மை மாற்றி அமைக்கும் அற்புதமான தியான பிரயோக முறை சொல்லி தர படுகின்றது .
3. சகல சித்திகளையும் தந்து அருளும் லேவியதன் குறியீடு பற்றின விளக்கம் .
4. சகல தேவதாதிகளை பார்க்க வைக்கும் அடிப்படை ( முக்கியமான ) தியான முறை இதுவாகும் .
5.சகல சித்திகளையும் அருளும் லேவியதன் அருளை இந்த தியானம் பெற்று தரும்

Posted on: May 5, 2018admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *