அங்க் குறியீடு

லூசிபெரியன் கோடெஸ் -பாகம் ஒன்று
*****************************************
டெவில்ஸ் கிரௌன்
******************************

பாடம்-1 – ஆன்ம ரசவாத குறியீடு

அங்க் குறியீடு
*********************
பிரபஞ்ச சக்தியின் இருப்பிடம் இந்த குறியீடு .

இது வரையிலும் உலகில் யாரும் வெளிப்படுத்தாத அங்க் குறியீட்டின் இரகசியம் இன்று மாணவர்களுக்கு சொல்லிதர பட்டது.

இந்த குறியீட்டின் இயக்க சக்தியை தெரிந்து கொண்டு , அதை நாம் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி தான் , மற்றும் எகிப்திய ராஜாக்கள் தெய்வங்கள் போல் வாழ்ந்தார்கள் அவர்களை போல வாழ்வில் சக்தியும் சகல விதமான சௌபாக்யங்களுடன் நாம் வாழ்வோம் என்பது உறுதி .

இந்த குறியீடே வைத்து மாணவர்களுக்கு அதி சக்திவாய்ந்த பிரயோக முறை சொல்லித்தரபட உள்ளது

Posted on: May 17, 2018admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *