Month: July 2018

முழுமையடைந்த விஞ்ஞானமே மெய்ஞ்ஞானம்

முழுமையடைந்த விஞ்ஞானமே மெய்ஞ்ஞானம்

******************************************************

ac ஜெனரேட்டர் = எந்திர யுக்தி
ஸ்ரீ சின்னமஸ்தா = தந்திர சக்தி

சகல சித்திகளுக்கும் மூலமாக விளங்கும் மனிதனின் ஜீவகாந்த சக்தியை எழுச்சிபெற செய்யும் ஸ்ரீ சின்னமஸ்தா அணையின் கருணை .

மின்காந்த சக்தியை வேறு ஒரு பரிணாமத்திற்கு மாற்றி அமைக்கும் ac generator – விஞ்ஞானம்
ஜீவகாந்த சக்தியை வேறு ஒரு பரிணாமத்திற்கு மாற்றி அமைக்கும் ஸ்ரீ சின்னமஸ்தா தேவி – மெய்ஞானம்

Ac ஜெனரேட்டரின் இயக்கத்தையும் , ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் தத்துவ இரகசியத்தையும் புரிந்து கொண்டு தாந்திரீக பிரயோக முறை செய்தால் சர்வ சித்திகளும் நமக்கு வந்து சேரும் என்பது உறுதி . ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரம் நம் உள்ளே இருக்கின்றது , அதை நாம் உச்சாடனம் செய்யும் பொழுது நம் ஜீவகாந்த சக்தியை நாம் விரும்பும் சித்திகளை அடைய பயன்படுத்தி கொள்ளலாம் .

லூசிபெரியன் கோடெஸ் மாணவர்களே நான் கூறிய விஷயம் பாதி உங்களுக்கு புரிந்திருக்கும் மீதி நாளைய ஒளிநாடாவில் .